உடம்பில் ரத்தம் அதிகரிக்க ….
ஆப்பிள், பீட்ரூட் ,கேரட் ஜூஸ் செய்து நாட்டுசர்க்கரை சேர்த்துச் பருகலாம் .
முருங்கை கீரை சூப் ,முருங்கை கீரை பொரியல் உண்ணலாம்.
தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்து கொள்ளுங்கள்.
தினமும் கருப்பு திராட்சை இரண்டுm இரவே ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் அருந்தலாம்.
அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ, இரண்டு முறையோ, ஆட்டின் சுவரொட்டி, ஈரல் ,உணவில் சேர்க்கலாம்.
அத்திப்பழம், மாதுளை பழங்கள் உண்ணலாம்.
கருப்பட்டி காபி பருகலாம்.
சுத்தமான தேனில் பேரிச்சை பழம் ஊறவைத்து தினமும் 2 சாப்பிடலாம்.
பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். சீனி தவிர்ப்பது நல்லது. அதிகஅளவு புளிப்பு சுவை சேர்ப்பது வேண்டாம்.
0
Leave a Reply